PDF chapter test TRY NOW

\(4.5 \செ.மீ\) மற்றும் \(6 \செ.மீ\) அளவுகளைச் செங்குத்துப் பக்கங்களாகக் கொண்ட செங்கோண \(\Delta PQR\) வரைந்து சுற்றுவட்ட மையம் காண்க மற்றும் சுற்றுவட்டம் வரைக.
 
 
Important!
இது ஒரு சுயச்சிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.