PDF chapter test TRY NOW

\(AB = 6 \) \(\text{செ.மீ}\), \(\angle B = 65^\circ\) மற்றும் \(AC = 7 \) \(\text{செ.மீ }\) என்ற அளவுகளுள்ள \(\Delta ABC\) வரைந்து அதன் உள்வட்டம் வரைக. மேலும் உள்ஆரத்தைக் காண்க.
 
 
Important!
Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி விடையைச் சரிபார்க்க.