PDF chapter test TRY NOW

1. \(AD\) என்பது வட்டத்தின் விட்டம் மற்றும் \(AB\) என்பது நாண். \(AD = 30 \ செ.மீ\) மற்றும் \(AB = 24 \ செ.மீ\), வட்டத்தின் மையத்தில் இருந்து \(AB\)யின் நீளம்:
 
2. Untitled.png
 
கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து \(OP = 17 \ செ.மீ\), \(PQ = 30 \ செ.மீ\) மற்றும் \(OS\) ஆனது \(PQ\) க்கு செங்குத்தாகும் எனில், \(RS\) இன் மதிப்பு: