PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. Oஐ மையமாக உடைய வட்டத்தில் \(AB\) மற்றும் \(CD\) என்பன இரு இணையான நாண்கள் ஆகும். மேலும் ஆரம் \(10 \text{செ.மீ}\), \(AB = 16 \(\text{செ.மீ}\) மற்றும் \(CD = 12 \text{செ.மீ}\) எனில், இரு நாண்களுக்கு இடைப்பட்ட தொலைவைத் தீர்மானிக்க.
இரு நாண்களுக்கு இடைப்பட்ட தொலைவு \(=\)  \(\text{செ.மீ}\)
 
 
2. கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து, \(\angle CAB = 25^\circ\), \(\angle BDC\), \(\angle DBA\) மற்றும் \(\angle COB\) காண்க .
 
P_47.png
 
\(\angle BDC\) \(=\) \(^\circ\)
 
\(\angle DBA\) \(=\) \(^\circ\)
 
\(\angle COB\) \(=\) \(^\circ\)