PDF chapter test TRY NOW
கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து \(x\) இன் மதிப்பைக் காண்க பயன்படுத்தும் தேற்றத்தினை குறிப்பிடுக.
கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து, \(O\)என்பது மையம் மற்றும் வளைவு \(PS\) மற்றும் \(QR\) சமம்.
1. அளவானது \(\angle\)\(POS\)
2.\(x\) இன் மதிப்பை காண பயன்படுத்திய தேற்றம்
Answer variants:
வட்ட மையத்தில் சம கோணங்களைத் தாங்கும் இரு நாண்கள்
வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தொலைவில் இருக்கும்.
ஒ்ரே கோட்டுத்துண்டில் அமையும் கோணங்கள் சமம்.
ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லை தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும்.