PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகொடுக்கப்பட்ட படத்தில் இருந்து (ABCD\) மற்றும் \(BCDE\) என்பன வட்ட நாற்கரங்கள் எனில், \(\angle BAD\) \(=\) \(59^{\circ}\) மற்றும் \(\angle EDX\) \(=\) \(134^{\circ}\) கீழ்கண்டவற்றைக் காண்க.
(i) \(\angle BED\)
(ii) \(\angle EBC\)
(iii) \(\angle BCD\)
விடை:
(i) \(\angle BED\) யின் அளவு \(=\) \(^{\circ}\)
(ii) \(\angle EBC \) யின் அளவு \(=\) \(^{\circ}\)
(iii) \(\angle BCD\) யின் அளவு \(=\) \(^{\circ}\)