PDF chapter test TRY NOW
1. A(7, 3) மற்றும் x-அச்சின் மீது அமைந்த புள்ளி B இன் x-அச்சுத் தொலைவு 11 எனில் AB இன் தொலைவைக் காண்க.
தொலைவு = அலகுகள்
2. P, Q மற்றும் R என்ற புள்ளிகளின் அச்சுத் தொலைவுகள் முறையே (6, -1), (1, 3) மற்றும் (a, 8). மேலும் PQ = QR எனில் a இன் மதிப்பைக் காண்க.
அல்லது
[குறிப்பு: பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணிறக்கு வரிசைபடுத்துக்க]