PDF chapter test TRY NOW

\(A(2, 2)\), \(B(–2, 2)\), \(C(–2, –1)\)மற்றும்  \(D(2, –1)\) என்ற புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும். அந்தப் புள்ளிகளை வரிசைப்படி இணைக்கும்போது கிடைக்கும் வடிவத்தை விவாதிக்கவும்.
 
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையைத் தீர்வுபடிகளில் சரிபார்க்கவும்.