PDF chapter test TRY NOW

லோகேஷ் மற்றும் வீனா (-4,6),(-4,-2),(-4,14),(-4,-13) என்ற புள்ளிகளை கார்டீசியன் தளத்தில் குறித்து அவற்றை இணைத்தனர். \(x\)-அச்சுக்கு இணையானது என  வீனா கூறினார், ஆனால் லோகேஷ் அதை மருத்தார் இவை \(y\)-அச்சுக்கு இணையானவை என்று கூறினார். இப்போது யாருடைய கூற்று சரியானது என்பதை கண்டறியவும்?
 
கோடு க்கு இணையாக உள்ளது. எனவே,   இன் கூற்று சரியானது.