PDF chapter test TRY NOW
புள்ளிகள் A(21,30), B(-6,15) மற்றும் C(9,-12) என்ற புள்ளிகள் வரிசையாக ஒரு செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. செங்கோண முக்கோணம் என்பது . இதனை சரிபார்த்து, தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பக்கத்தைக் கணக்கிடுக.
செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள்:
AB = .
BC = .
AC = .