PDF chapter test TRY NOW
ஆதிப் புள்ளியை மையமாக உடைய வட்டத்தின் ஆரம் \(30\) அலகுகள். அந்த வட்டம் ஆய அச்சுக்களை வெட்டும் புள்ளிகளைக் காண்க. இவ்வாறான எந்த இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தொலைவுக் காண்க.
ஆய அச்சுக்களை வெட்டும் புள்ளி \(=\) and
இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தொலைவு \(=\)