PDF chapter test TRY NOW

1. புள்ளி \((x, y)\) ஆனது புள்ளிகள் \((3, 4)\) மற்றும் \((-5, 6)\) என்ற புள்ளிகளிலிருந்து சம தொலைவில் இருக்கிறது. \(x\) மற்றும் \(y\) இக்கு இடையே உள்ள உறவைக் காண்க.
 
y=ix+i
 
 
2. புள்ளிகள் \(A(2, 3)\) மற்றும் \(B(2, -4)\) என்க. \(x\)-அச்சின் மீது அமைந்துள்ள புள்ளி \(P\)-ஆனது AP=37AB என்ற வகையில் அமைந்துள்ளது எனில், புள்ளி \(P\) இன் அச்சுத் தொலைவைக் காண்க.
 
புள்ளி \(P\) இன் அச்சுத் தொலைவு \(=\) i,i