PDF chapter test TRY NOW

வினா \(1\):
 
புள்ளிகள் \(A(1\), \(1)\) மற்றும் \(B(-1\), \(-1)\)இன் நடுப்புள்ளி காண்க.
 
கொடுக்கப்பட்டவை:
 
கோட்டுத்துண்டின் இறுதிப்புள்ளிகள் \(A(1\), \(1)\) மற்றும் \(B(-1\), \(-1)\) என்க.
 
\(x_1 = 1\)
 
\(x_2 = -1\)
 
\(y_1 = 1\)
 
\(y_2 = -1\)
 
\(M\) என்பது கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி என்க.
 
Figure_5.svg
 
\(\text{நடுப்புள்ளி } = (\frac{x_1+x_2}{2}\), \(\frac{y_1+y_2}{2})\)
 
\(= (\frac{1 - 1}{2}\), \(\frac{1 - 1}{2})\)
 
\(= (\frac{0}{2}\), \(\frac{0}{2})\)
 
\(M = (0\), \(0)\)
 
 
வினா \(2\):
 
புள்ளிகள் \(A(9\), \(2)\) மற்றும்\(B(4\), \(5)\) இன் நடுப்புள்ளி காண்க.
 
கொடுக்கப்பட்டவை:
 
கோட்டுத்துண்டின் இறுதிப்புள்ளிகள் \(A(9\), \(2)\) மற்றும் \(B(4\), \(3)\) என்க.
 
\(x_1 = 9\)
 
\(x_2 = 4\)
 
\(y_1 = 2\)
 
\(y_2 = 3\)
 
\(M\) என்பது கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி என்க.
 
Figure_6.svg
 
\(\text{நடுப்புள்ளி} = (\frac{x_1 + x_2}{2}\), \(\frac{y_1 + y_2}{2})\)
 
\(= (\frac{9 + 4}{2}\), \(\frac{2 + 3}{2})\)
 
\(M = (\frac{13}{2}\), \(\frac{5}{2})\)