PDF chapter test TRY NOW

ஒரு கோட்டுத்துண்டின் இறுதிப் புள்ளிகள் A(8, 10) மற்றும் B(2, k). நடுப்புள்ளி M(x, y) 4x + 2y - 36 = 0 என்ற சமன்பாட்டின் மேல் அமைந்துள்ளது எனில், 'k'இன் மதிப்பைக் காண்க.
 
'k' இன் மதிப்பு .