PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(\triangle ABC\) இல் நடுப்புள்ளிகள் \(D(\)14, 20\()\), \(E(\)12, 8\()\) மற்றும் \(F(\)14, 6\()\) என்க. \(D\) என்பது \(AC\)யின் நடுப்புள்ளி, \(E\) என்பது \(AB\)யின் நடுப்புள்ளி மற்றும் \(F\) என்பது \(BC\)யின் நடுப்புள்ளி எனில், புள்ளிகள் \(A\), \(B\), மற்றும் \(C\) ஆகியவற்றின் ஆயத்தொலைகளைக் காண்க.
\(A = (\), \()\)
\(B = (\), \()\)
\(C = (\), \()\)