PDF chapter test TRY NOW

1. ஒரு வட்டத்தின் மையப்புள்ளி \((3, -4)\). \(AB\) ஆனது அந்த வட்டத்தின் விட்டம் மற்றும் \(B\)\((5, -6)\) எனில், \(A\)இன் ஆயத்தொலைகளைக் காண்க.
 
\(A\)இன் ஆயத்தொலைகள் \(=\) i,i
 
2. If \((x, 3)\), \((6, y)\), \((8, 2)\) மற்றும் \((9, 4)\) என்பன வரிசையாக எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் எனில் \(x\) மற்றும் \(y\)இன் மதிப்பைக் காண்க.
 
\(x\) \(=\)
 
\(y\) \(=\)