PDF chapter test TRY NOW

புள்ளி \(P(\)63, 42\()\) ஆனது \(A(\)15, 10\()\) மற்றும் \(B(\)75, 50\()\) புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை உட்புறமாக பிரிக்கிறது. எனவே புள்ளி \(P\) கோட்டுத்துண்டு \(AB\) எந்த விகிதத்தில் பிரிக்கிறது என்பதைக் காண்க?
 
புள்ளி \(P\) கோட்டுத்துண்டு \(AB\) ஐ  \(:\)  என்ற விகிதத்தில் பிரிக்கிறது.