PDF chapter test TRY NOW

\(A(3, 4)\), \(B(-2, -1)\) மற்றும் \(C(5, 3)\) என்பன முக்கோணம் \(ABC\) இன் முனைப்புள்ளிகள். \(G\) ஆனது அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் \(BDCG\) ஆனது ஓர் இணைகரம் எனில் முனைப்புள்ளி \(D\) இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.
 
YCIND_220721_4111_B_16.png
 
D=i,i