PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (4, -2) மற்றும் அதன் இரு முனைப் புள்ளிகள் (3, -2) மற்றும் (5, 2) எனில் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.
 
முக்கோணத்தின் மூன்றாவது முனைப் புள்ளி = i,i
 
 
2. A(-1, 3), B(1, -1) மற்றும் C(5, 1) ஆகியன ஒரு முக்கோணத்தின் முனைப் புள்ளிகள் எனில் A வழியே செல்லக் கூடிய நடுக்கோட்டின் நீளத்தைக் காண்க.
 
நடுக்கோட்டின் நீளம் =  அலகுகள்.