PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கோட்டுத்துண்டு \(AB\) ஆனது \(B\) இலிருந்து \(C\) இக்கு அதன் நீளம் \(25\%\) அதிகரிக்குமாறு நீட்டப்படுகின்றது. புள்ளிகள் \(A\) மற்றும் \(B\) இன் ஆயத்தொலைவுகள் முறையே \((-2, -3)\) மற்றும் \((2, 1)\), எனில் \(C\) இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.
 
\(C\) இன் ஆயத்தொலைவுகள் \(=\) i,i