PDF chapter test TRY NOW

ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் \(AB\), \(BC\) மற்றும் \(CA\) ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே \((3, 4)\), \((1, 1)\) மற்றும் \((2,-3)\) எனில் \(A\) மற்றும் \(B\) இன் ஆயத் தொலைவுகள் யாவை?