PDF chapter test TRY NOW
\(1500\) குடும்பங்களில் அவர்கள் வீட்டிலுள்ள பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்ட உள்ளது :
பணிப்பெண்கள் வகை
|
பகுதிநேரம் மட்டும்
|
முழுநேரம் மட்டும்
|
இரண்டு வகை பணிப்பெண்கள்
|
குடும்பங்களின் எண்ணிக்கை
|
\(860\)
|
\(370\)
|
\(250\)
|
சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கும் போது, அக்குடும்பம்:
(i) இரு வகை பணிப்பெண்களும் வைத்திருக்க நிகழ்தகவு \(=\)
(ii) பகுதிநேரம் பணிப்பெண் மட்டும் வைத்திருக்க நிகழ்தகவு \(=\)
(iii) பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு \(=\)