PDF chapter test TRY NOW
பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற \(1184\) மாணவர்கள், \(233\) பேர் கணி்தத்திலும், \(125\) பேர் சமூக அறிவியலிலும்,
\(106\) பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அந்த மாணவர்
\(106\) பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க \(=\)
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க \(=\)