PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு பானையில் \(24\) பந்துகள் உள்ளன, அவற்றில் \(3\) சிவப்பு, \(5\) நீலம் மற்றும் மீதி இருப்பவை
பச்சை நிறமுடையதாகும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது அது:
(i) ஒரு நீல நிறப்பந்து \(=\) ii
 
(ii) ஒரு சிவப்பு நிறப்பந்து \(=\) ii
 
(iii) ஒரு பச்சை நிறப்பந்து \(=\) ii