PDF chapter test TRY NOW

கர்ணம் \(5\) \text{செ.மீ}மற்றும் ஒரு குறுங்கோணம் \(48^{\circ} 30'\) கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
 
விடை:
 
 செங்கோண முக்கோணத்தின் பரப்பு \(=\)  \(cm^2\)
 
(குறிப்பு: \(7\) தசம புள்ளிகள் வரை விடையை முழுமையாக்குக.)