PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் கேட்கப்பட்டுள்ள முக்கோணவியல் விகிதங்களில் மாற்றிக் கூறுக.
 
(i) \(sin \ 74^{\circ}\) இன் மதிப்பை cosine இல் \(=\)
 
(ii) \(tan \ 12^{\circ}\) இன் மதிப்பை cotangent இல் \(=\)
 
(iii) \(cosec \ 39^{\circ}\) இன் மதிப்பை secant இல் \(=\)