PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு நபர் படகில் இருந்து 56 \(\text{மீ}\) உயரம் கொண்ட கலங்கரை விளக்கத்தை 30\(^{\circ}\) கோணத்தில் காண்கிறார். அந்த நபர் கலங்கரை விளக்கத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார் ?
விடை :
நபர் கலங்கரை விளக்கத்தில் இருந்து \(\text{மீ}\) தொலைவில் உள்ளார்.
[குறிப்பு : இரு தசம புள்ளிகள் கொண்டு விடையை குறிப்பிடுக .]