PDF chapter test TRY NOW

ஒரு வட்டத்தின் மையப்புள்ளி (3,−4). AB ஆனது அந்த வட்டத்தின் விட்டம் மற்றும் B(5,−6) எனில், A இன் ஆயத்தொலைகளைக் காண்க.