PDF chapter test TRY NOW

25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இஙகு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கணடறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரி்யைக் காணக.