PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(O\) வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளியிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் \(PA\) மற்றும் \(PB\) ஆகும். \(\angle APB = 66^°\) எனில் \(\angle AOB\) யின் மதிப்பு_____