PDF chapter test TRY NOW

சேரன் வங்கியில் சேமிப்பாக \(₹750250\) ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக \(₹534500\) ஐத் திரும்ப எடுத்தார்.  அவர் கணக்கிலுள்ள மீதித்தொகையைக் காண்க.