PDF chapter test TRY NOW

அகிலன் 1 மணி நேரத்தில் 10 \text{கிமீ} நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 \text{கிமீ} நடக்கிறாள் எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.