
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo
பின்வரும் தரவுகள் அறிவியல் பாடத்தில் \(10\) மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் குறிக்கிறது. அத்தரவுகளின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
67, 56, 74, 81, 67, 56, 92, 81, 74, 56
பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் பாடத்தில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்?