PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சினேகா விடம்  மூன்று ஜீன்ஸ் (jeans) உள்ளன. வெவ்வேறு நிறங்களில் நான்கு  சுடிதாா் உள்ளன. சினேகாஜீன்ஸ் (jeans) மற்றும் சுடிதாா் ஐ வெவ்வேறு கலவைகளாக உருவாக்க விரும்புகிறாா். எத்தனை சோ்க்கைகள் சாத்தியம் என்பதை பட்டியலிட்டு சாிபாக்கவும்.