PDF chapter test TRY NOW

நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை \text{+18 ̊C} ஆகும். வெப்பநிலை மணிக்கு \text{3 ̊C} வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை \text{–12 ̊C} ஆக இருக்கும்?