PDF chapter test TRY NOW

ராகேஷ் மாநில அளவிலான சதுரங்கம் போட்டியில், இணைகர வடிவிலான கோப்பையை வென்றார். கோப்பையின் பரப்பளவு 600 \(\text{செ.மீ²}\) மற்றும் அதன் அடிபக்கம்  20 \(\text{செ.மீ}\) எனில், கோப்பையின் உயரம் என்ன?
13.png