PDF chapter test TRY NOW

ஓர் இருசக்கர வாகனம் 100 \text{கி.மீ} தொலைவைக் கடக்க 2 \text{லி} பெட்ரோல் தேவைப்படுகிறது எனில், 250 \text{கி.மீ} தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக).