PDF chapter test TRY NOW

மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல \(6\) ஆம் வகுப்பிலுள்ள \(10\) மாணவர்களில் ஒருவர், \(7\) ஆம் வகுப்பிலுள்ள \(15\) மாணவர்களில் ஒருவர் மற்றும் \(8\) ஆம் வகுப்பிலுள்ள \(20\) மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு
எத்தனை வழிகள் உள்ளது?