PDF chapter test TRY NOW

விளையாட்டுக் கால்சட்டைகளுக்கான தேவைப்பட்டியல் கீழைக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் எந்த கால் சட்டைக்கு அதிக தேவை உள்ள்ளது.
 
அளவு \(38\) \(39\) \(40\) \(41\) \(42\) \(43\) \(44\) \(45\)
எண்ணிக்கை \(36\) \(15\) \(37\) \(13\) \(26\) \(8\) \(6\) \(2\)