PDF chapter test TRY NOW

ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு \frac{x}{3}. சரியான விடையை ஊகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \frac{x}{5} எனில் x இன் மதிப்பு காண்க.