PDF chapter test TRY NOW

கூற்று 1: நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும். பொருட்களில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அதன் நிறை எனப்படும்.
 
கூற்று 2: எடை ஓர் வெக்டார் அளவாகும். எடை எப்போதும் புவியின்மையத்தை நோக்கி செயல்படும். அதன் அலகு நியூட்டன் (N).