PDF chapter test TRY NOW

7 \(\text{கி.கி}\) நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 14 \(\text{கி.கி மீவி}^{-1}\) எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.