PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூற்று 1: - கங்காரு எலிகளுக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லை.

கூற்று 2: - கங்காரு எலிகள் உண்ணும் உணவிலிருந்ததே தன் உடலுக்குத் தேவையான நீரை உருவாக்கிக் பயன் படுத்திக் கொள்கிறது.