PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. வைட்டமின் குறைபாட்டு நோய்கள் Other easy 1 m. இப்பயிற்சி பகுதியில், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் மூன்று பாடநூல் வினாக்கள் உள்ளன. இவற்றிலிருந்து சரியான விடையைத் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை, புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு பற்றியக் கேள்விகள். இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் இவற்றைப் பற்றி அறிவர்.
2. பழங்கள் மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவம் Other easy 1 m. இப்பயிற்சி பகுதியில், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் இரண்டு பாடநூல் வினாக்கள் உள்ளன. இவற்றிலிருந்து சரியான விடையைத் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை, நீர் மற்றும் பாக்டீரியா பற்றியக் கேள்விகள். இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் இவற்றைப் பற்றி அறிவர்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. உடல் நலமும் சுகாதாரமும் Other easy 1 m. உடல் நலமும் சுகாதாரமும் - அறிமுகம் பற்றிய சரியான விடையை தேர்ந்துடுத்துக் குறிப்பிடுக.
2. கார்போஹைட்ரேட்டுகள் Other easy 1 m. கார்போஹைட்ரேட் அதன் தன்மை, வகைகள் குறித்த வினாக்களின் தொகுப்பு.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. சுழற்சி தேர்வு 00:10:00 medium 8 m.