PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. வெப்பநிலை மாற்றம் Other medium 1 m. வெப்பநிலை மாற்றத்தினால் பொருளில் ஏற்படும் மாற்றம் பற்றிய​ கேள்விகளுக்கு சரியான​ விடை எழுதும் பயிற்சி.
2. மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றம் Other medium 1 m. பொருளை வெப்பபடுத்தும் போது அதன் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றம் பற்றிய​ கேள்விகளுக்கு சரியான​ விடை எழுதும் பயிற்சி.
3. நீரின் வெப்பநிலை Other medium 1 m. வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருள்கள் ஒன்றையொன்று தொடும்பொழுது ஏற்படும் மாற்றம் பற்றிய​ கேள்விகளுக்கு சரியான​ விடை எழுதும் பயிற்சி.
4. வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் Other medium 1 m. ஒரே வெப்பநிலையில் உள்ள இரு பொருள்கள் ஒன்றையொன்று தொடும்பொழுது ஏற்படும் மாற்றம் பற்றிய​ கேள்விகளுக்கு சரியான​ விடை எழுதும் பயிற்சி.
5. உராய்தல் Other medium 1 m. உராய்தல் முலம் ஏற்படும் வெப்பம் பற்றிய​ கேள்விகளுக்கு சரியான​ விடை எழுதும் பயிற்சி