PDF chapter test TRY NOW

சொற்களுக்குச் சரியான தொகையைத் தேர்ந்தெடுக்க.   
 
Answer variants:
உவமைத் தொகை
உம்மைத்தொகை
அன்மொழித் தொகை
வினைத்தொகை
பண்புத்தொகை
  
1.இன்சொல் –
 
2.எழுகதிர் –
 
3.கீரிபாம்பு –
 
4.பூங்குழல் வந்தாள் –
 
5.முத்துப்பல் –