PDF chapter test TRY NOW

சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.   
 
Answer variants:
தொக்கி
“தொடர்”
ஆறு
தொகைநிலைத்
  
சொற்றொடர்
 
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது
எனப்படும்.
 
எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.
 
தொகைநிலைத் தொடர்
 
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ
(மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுவர்.
 
எ.கா. கரும்பு தின்றான்.
 
மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது.
 
இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில்
என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது.
 
எனவே, இது
தொடர் எனப்படும்.
 
தொகை நிலைத் தொடர்
 வகைப்படும்.