PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.   
 
Answer variants:
தாய்தந்தை
சிவப்புச் சட்டை பேசினார்
நிலவுமுகம்
வெண்நிலவு
கொல்களிர்
  
1.பண்புத்தொகை -
 
2.வினைத்தொகை - 
 
3.உம்மைத்தொகை -
 
4.அன்மொழித் தொகை - 
 
5.உவமைத் தொகை -