PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. திருக்குறள் ____________ பிரிவுகளைக் கொண்டது.
   
2. திருக்குறளுக்கு______________, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
   
3. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் __________ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.