PDF chapter test TRY NOW

1. ____________ சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத் தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம்.
   
2. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர்.
   
3. திருக்குறள் அறத்துப்பால், ______________, இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.